அரசு தோட்டக்கலை பண்ணையில் அத்துறையால் பராமரிக்கப்படும் செடிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சங்காரம் நல்லூர் பெயர் பேருராட்சியில் தோட்டக்கலை பண்ணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராம் நல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தோட்டக்கலைத் துறையில் பராமரிக்கப்படும் செடிகள் குறித்து கேட்டறிந்தார் உடன் உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திர கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.