கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

1. சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி (விருதாச்சலம், அட்டூர், சேலம், கரூர் வழியாக வரும்) சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில்

ரயில் எண் 06047 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் சென்னை எக்மோரில் இருந்து மார்ச் 21, 24, 28 ஆகிய தினங்களில் 7.40 மணியளவில் புறப்படும். திருச்சிராப்பள்ளியை 18.30 மணியளவில் சென்றடையும்.

ரயில் எண் 06048 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 20, 23, 27 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணியளவில் புறப்பட்டு சென்னை எக்மோருக்கு 18.45 மணிக்கு அதே நாளில் சென்றடையும்.

பெட்டிகள்: ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், எட்டப்பூர் ரோடு, வழப்பாடி வாசல், அயோத்திப்பட்டனம், சேலம் டவுன், சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், குளித்தலை மற்றும் திருச்சி சென்றடையும்.

ரயில் எண் 06048 திருச்சிராப்பள்ளி- சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. ரயில் எண் 06049 திருச்சிராப்பள்ளி - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் காலை 6 மணியளவில் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்தை 14.30 மணிக்கு சென்றடையும்.

பெட்டிகள்- ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், குப்பம் மற்றும் பங்காரப்பேட்டை.

மேலும், விபரங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...