உடுமலையில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி - ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சியை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் துவக்கப்பட்டது.



கமலம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா, இன்னர் வீல் சங்கத்தலைவர் பொன்மணி கணேஷ், ஜிவிஜி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கற்பகவல்லி, சத்யம் பாபு மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ் பாலமுருகன் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...