கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி - வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் பங்கேற்பு

விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஆகியோர் பங்கேற்று கருத்துகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் சட்ட பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் CSW பவுண்டேஷன் இணைந்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஒக்கிலியார் காலனி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஜோதி மணி சி எஸ் டபிள்யூ ஃபவுண்டேஷன் செயலாளர்கள் ஹரிஷ் குமார் பங்கேற்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...