உடுமலை அருகே அவசர ஊர்தியில் பிரசவம் -  பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை

ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த தொழில்நுட்ப ஊழியர் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற அவசரஊர்தியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலப்பட்டி கிராமத்தை சேர்ந்த நிவேதாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. கணவர் சரவணகுமார் ஜல்லிபட்டியைசேர்ந்த 108 அவசர உதவி மூலம்மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் பிரசவ வலிஅதிகமானதால் தொழில்நுட்ப பணியாளர் பர்கானா பர்வீன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஓட்டுநர் தங்கராஜ் மற்றும் தொழில்நுட்ப பணியாளருக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...