திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் துவங்கி வைத்தார்.
திருப்பூர்: மண்டல தலைவர் சுப்பிரமணி தலைமையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு மேற்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் துவங்கி வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில், OBC அணி மாவட்ட பொதுச்செயலாளர் பாப்புசாமி, பொதுச் செயலாளர் நித்தியானந்தம், தென்னரசன் பொருளாளர் கல்யாணசுந்தரம் உட்பட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிகழ்ச்சியில், OBC அணி மாவட்ட பொதுச்செயலாளர் பாப்புசாமி, பொதுச் செயலாளர் நித்தியானந்தம், தென்னரசன் பொருளாளர் கல்யாணசுந்தரம் உட்பட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.