உடுமலையில் சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் நினைவு நாள் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நடைபெற்ற சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ் நகர பொதுச்செயலாளர் சத்திய நாராயணன் இளைஞர் அணி நிர்வாகிகள் அரவிந்த் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் தூ கி சக்திவேல் கலந்து கொண்டார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...