உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது - அமைச்சர் பாராட்டு

மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்கு நூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்கு  விருதை அறிவித்தது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது மற்றும் கேடயம் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் இளம் வயது மாணவர்களிடம் வாசிப்பை நேசிக்க வைத்து பல்வேறு செயல்பாடுகளோடு பல்வேறு விழிப்புணர்வை சிறார்களிடம் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்குநூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்குவிருதை அறிவித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் நூலக தந்தை பிறந்த ஊரான சீர்காழி யில் நடந்த விருது வழங்கும் விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் விருதையும் கேடயத்தையும் வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்.

நூலக ஆர்வலர் விருது மற்றும் கேடயத்தை வாசகர் வட்ட தலைவர் க. சுப்பிரமணியன். மற்றும் வாசகர் வட்ட செயலாளர் நூலகர் ஆர். இலட்சுமணசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...