கோவையில் ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் தொடங்கி வைப்பு

திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 46க்குட்பட்ட, இரத்தினபுரி நேரு வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்தியமண்டல தலைவர் மீனாலோகு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் செந்தில்குமரன், மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், உதவிசெயற்பொறியாளர் சரவணக்குமார், கண்கானிப்பாளர் காளம்மாள் மற்றும் கணபதி பகுதிச்செயலாளர் லோகு, வட்டக்கழக செயலாளர்கள் ஆறுமுகம், செல்வமணி, மற்றும் ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, மணல் மகேஷ், லாலாமணி, ஆனந்த்குமார், லோகநாதன், , பூபாலன், கிருஷ்ணன், விஸ்வநாதன், ஜெகதீஷன், மேஸ்திரிசெல்வம், பழனிச்சாமி, மோகன் ராஜ், சரவணன், அய்யம்பெருமாள, கேபின்குமார், கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சத்யா, சாந்தாமணி, கிளாரன்ஸ், மாணிக்கம், சுனில், அழகேஷ்வரி, செல்வேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...