தமிழகத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கொரோனவால் இன்று (02.01.2024) கோவையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் ஏற்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும் தமிழகத்தில் இன்று 21 பேருக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.