சூலூர் புறநகர் பகுதியில் புதிய பேருந்து வசதி ஏற்பாடு - மக்கள் மகிழ்ச்சி

ஒன்றிய செயலாளர் த.மன்னவனின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்தாக நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதுநகர் பகுதியில் தினசரி பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பின் இது குறித்து சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவரிடம் அப்பகுதி மக்கள் அண்மையில் கோரிக்கை வைத்தனர்.



இதைத்தொடர்ந்துசூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவர்களின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்து நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பேருந்து வசதி தற்போது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...