பயிர் சாகுபடியில் சவால்கள் அதிகம் - கோவை வேளாண் பல்கலைக்கழக தகவல்

பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு தான். இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: வேளாண் பயிர்களில் முக்கியத்துவம் பெருவதில் தோட்டக்கலை பயிர் உள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் மட்டும் 15,88163 ஹெட்டர் பரப்பளவில் சாகுபடி நடக்கிறது.



இதில் பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அமெரிக்க, நெதர்லாந்து உட்பட சர்வதேச அளவில் 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை வல்லுனர் கலந்து கொண்டு பரிந்துரைகளை எடுத்து வைக்க உள்ளனர். இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதா லட்சுமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் சங்கம் இணைந்து சர்வதேச அளவிலான கருத்தரங்கு (ஜன.4) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...