நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 09.01.2024 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.