நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா வில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டெருமை தாக்கி சுற்றுலா வந்த பெண் உயிர் இழந்தார்
கோடைசீசன் துவங்க உள்ள நிலையில் தோட்டகலைதுறை இயக்குநர் அர்சனாபட்நாயக் IAS தோட்டகலைதுறை. வனத்துறை மற்றும் டேன்டீ அதிகாரிகளுடன் சிம்ஸ்பூங்கா, பழப்பண்ணை போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார்
ஆய்வுக்கு பின் வனவிலங்குகள் பூங்காவில் நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கவும் தடுப்பு சுவர் அமைக்கவும் உத்தரவிட்டார்