பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் பழனியப்பன் எம்.ஏ. ஏ.ஐ.சி.சி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இந்த அன்னதான ஏற்பாடுகள் செய்து பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கினர்.

மேலும் வட்டாரத் தலைவர்கள் எம். ராமசாமி, பரமேஸ்வரன், நகரத் தலைவர் சிபகத்துல்லா, வெள்ளகோவில் வட்டாரத் தலைவர் முருகேஷ், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.குமார், துணைத் தலைவர் மனோகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் வட்டார தலைவர் சத்தியநாதன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன், பி.கே.ஜி. சேகர், இளைஞர் காங்கிரஸ் அசாத்துல்லா, மாணவர் காங்கரஸ் கரி முல்லா மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் எல்லப்பாளையம் புதூர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.