எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு கரும்பில் எம்ஜிஆரின் உருவத்தை வடிவமைத்துள்ள நகை வடிவமைப்பாளருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை உருவாக்க சுமார் 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை, குனியமுத்தூரை சேர்ந்தவர் யுஎம்டி ராஜா. இவர் தங்க நகை வடிவமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று (ஜன.17) எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு கரும்பில் அவரது உருவத்தை வடிவமைத்துள்ளார்.

இதனை கண்ட அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை உருவாக்க சுமார் 5 மணி நேரம் இவர் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.