கோவை காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தண்ணீர் விழா கடைபிடிக்கப்பட்டது.

இதில் தண்ணீர் சேமிப்பதன் அவசியம் குறித்து சிறப்புக் கருத்தரங்குகளும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி வளாகத்தில் புங்கை மரக்கன்றுகளை நட்டனர்.