சூலூர் துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை சூலூர் பகுதியில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Coimbatore: சூலூர் துணை மின் நிநகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கயம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர் மற்றும் ராவத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.