நீலகிரி மாவட்டம் குன்னூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குன்னூர் புளு ஹில்ஸ் ஹோட்டல் பகுதியில் இருந்து துவக்கிய இந்த தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா துவக்கி வைத்தார்.
குன்னூர் பேருந்து நிலையம் வழியாக தீயணைப்புத்துறை நிலையம் வரை நடைபெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.