வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூத் திருவிழா தொடக்கம்

வரும் 24 தேதி வால்பாறையில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொடியேற்றத்துடன் துவங்கியது.



வரும் 24 தேதி வால்பாறை mgr நகர் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

25 ம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று திரு கோவிலில் கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. இதில் பக்தர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...