கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவிடம் காசோலையை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்

தாக்குதலுக்குள்ளாகி கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் நேசபிரபுவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியை சார்ந்த செய்தியாளர் நேச பிரபு, எதிர் பாராத வகையில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை, கங்கா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்து முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...