கோவை, உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில் உள்ள ராம்நகர் செல்லும் காட்டூர் சாலையில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், அப்பகுதி வழியாக செல்லவேண்டிய கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.