பீளமேடு துரைசாமி லேயவுட் குடிசை பகுதியில் தினசரி குப்பை வாங்கும் வண்டி சரியாக வருகிறதா? என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜன.27) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி மற்றும் கோவை பீளமேடு துரைசாமி லேயவுட் குடிசை பகுதியில் தினசரி குப்பை வாங்கும் வண்டி சரியாக வருகிறதா? என்றும் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜன.27) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து தரும்படி கூறினார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து தரும்படி கூறினார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.