கோவை மாவட்டம் எட்டிமடையில் உள்ள வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியில் சர்வதேச வன தினம் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினைக் கொண்டாடும் விதமாக பள்ளியில் நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் இயற்கை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வீர மணிகண்டன் காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
இந்த சர்வதேச வன தின நாளில் பள்ளி மாணவ, மாணவிகள் “பசுமையை பேணிக் காத்து, பூமித்தாயின் புன்னகையை பெருக்குவோம்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.