தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை பெறுவது குறித்தான ஆலோசனை கூட்டம் ஆடிஸம் வீதி பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஆடிஸம் வீதி பகுதியில் பத்திரிகையாளர் மன்றம் உள்ளது. இங்கு நேற்று (பிப். 01) கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் இணைத்து தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் அடுத்த கட்டமாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
இதில் அடுத்த கட்டமாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.