கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை(பிப்.6) மின்தடை அறிவிப்பு

பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, லெனின் நகர், சங்கனுார் ஆகிய பகுதிகளில் நாளை (பிப்.6) பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.6) பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில், நல்லாம்பாளையம் : ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, பாரதி நகர், டி.வி.எஸ்.நகர், ஜெம் நகர், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி).

சாய்பாபா காலனி: இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், அம்மாசைக் கோனார் வீதி, என்.ஆர்.ஜி. வீதி. இடையர்பாளையம்: பி.டி.காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர். சேரன் நகர்: சேரன் நகர், ஐ.டி.ஐ.நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகர்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

சங்கனுார்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று திங்கள் கிழமை (5.2.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வால்பாறை வட்ட பகுதியான அய்யர் பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்கு முடி, தாய் முடி, சேக்கல்முடி, சின்னக்கல்லார் பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், குரங்குமுடி, வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் அன்னாளில் மின் பாதையில் அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கேட்டு கொள்ளப்படுகிறது என்று மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம், குப்புச்சிபுதூர், ராமசந்திராபுரம், கிழவன்புதூர், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்.புதூர், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர் மற்றும் தாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...