கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 87-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் அரசு பொது நிதியிலிருந்து ரூ.11.82 கோடி மதிப்பில் பாலக்காடு சாலை, புட்டுவிக்கி இணைப்பு சாலையில் தடுப்புச் சுவருடன் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இதனை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.