சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக கோவையில் சிலம்பம் சுற்றியவாறு சைக்கிள் ஓட்டி நடத்துனர் விழிப்புணர்வு

ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கோவை வரை சென்று அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன். இவர் பொதுமக்களிடையே சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சமூக நோக்கத்துடனும், உலக சாதனை நிகழ்த்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து இன்று (பிப்.13) துவக்கினார்.

அதன்படி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கோவை வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...