கோவை மாநகராட்சி 27வது வார்டில் நடைபெற்ற தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதி சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை வடக்கு மண்டலம் வார்டு எண். 27 பீளமேடு, ஆவாரம்பாளையம் பிரதான சாலை நெல்லை ஸ்டோர் முன்பு குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (பிப்.20) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார்.

இதேபோல பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...