பயணிகள் கோரிக்கையை ஏற்று 27.03.2017 வரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையிலான சிறப்பு பயணிகள் ரயில் எண்.06152/06153, 27.03.2017 முதல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
© 2026 Simplicity. All rights reserved.