பிளஸ்-1 பொதுத்தேர்வு - கோவையில் 393 பேர் தேர்வு எழுத வரவில்லை என தகவல்

பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 313 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதினர்.


கோவை: கோவையில் நேற்று (04-03-2024) பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 313 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதினர். 393 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...