சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதி, சுண்டக்காமுத்தூரில், மாவட்ட வர்த்தக அணி சார்பாக சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் A.K.வேலுச்சாமி ஏற்பாட்டில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நேற்று (மார்ச்.5) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

கோவை, R.S.புரம் பகுதி கழகத்தில், பகுதி கழக செயலாளர் கார்த்திக்.K.செல்வராஜ் ஏற்பாட்டில் R.S. புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்தில் மதிய உணவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை நேற்று (மார்ச்.5) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.



உடன் பகுதி கழக செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...