தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் சார்பில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரதலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் ஐனார்த்தன்ன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுநாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரோஜா, மாநில துணைத் தலைவர் காணப்பிரியா(எஸ்சி பிரிவு), தமிழக அரசு இயல் இசை ஆலோசனை குழு உறுப்பினர் கலாராணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மாலதி மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் அசோக் நன்றி கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...