நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சியில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சிதின பொது கூட்டம் நடைபெற்றது நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்பு செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தாபா, மாவட்ட பொருளாளர் நாசர்அலி மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,முன்னால் நகர மன்ற உறுப்பினர்கள்,நகர அணிகளின் அமைப்பாளர்கள், துணை மைப்பாளர்கள் .நகர மகளீர் அணி,மகளீர் தொண்டர் அணி நகர மகளீர் அமைப்பினர், கிளை கழக செயலாளர்கள். கிளை கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகர துணைச்செயலார் ஜெ.எஸ்.ரமேஸ் நன்றி கூறினார்..