கோவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளன.

இந்நிலையில், மசக்காளிபாளையம் சாலை- ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள் சுவாசிக்க பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, நமது சிம்ப்ளி சிட்டியில் பழுதான குப்பைத்தொட்டிகள் குறித்த செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொளியாக மக்களும் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவை மாற்றப்படாததன் விளைவாக தற்போது குப்பைத் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.