கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ அண்ணாமலை? அதிமுக MP வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசினார். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.


கோவை: கோவை: கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் பேச்சு.

வட்ட கழக செயலாளர் எனது பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தது எம்.ஜி.ஆர்., எனக்கு பெயர் வைத்தது ஜெயலலிதா, வாட்ஸ் அப் செய்தி படித்தேன், கரூர் காரர் வேட்பாளராக வந்துள்ளார். திமுக பற்றி பேசுகிறார், வேட்பாளர் பற்றி பேசுகிறார்.

ஜெயலலிதா வைத்த புரட்சித்தலைவரின் பெயர் என்பதால் என்னவோ என் பெயர் சொல்லாமல் இருக்கிறாரோ? கோவை வேட்பாளர் பெயர் சொல்ல பயமா என்று கேளுங்கள்? கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ, கோவை மக்கள் கரூர் மக்களை புத்திசாலிகள். நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். பாராளுமன்றத்தில் செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசிய ராமச்சந்திரன். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.

மீடியாவில் மட்டுமே பேசி வரும் அண்ணாமலைக்கு சவால், எங்க வேண்டுமானாலும் மேடை போடுங்கள், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுங்கள், கோவை வளர்ச்சிக்காக பேச நான் தாயார்? நீங்கள் தயாரா? நேரம், நாள், இடம் குறியுங்க வருகிறேன்.

1.5 லட்சம் வாக்கு, வேறு யாராவது நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஆனால், இப்போது கடந்த 1 ஆண்டாக அதிமுக தொண்டர்களின் உணர்வை புன்புறுத்தி விட்டு கோவை கோட்டையை விடுவோமா? அண்ணாமலை I AM WAITING.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...