கோவை மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் போத்திராஜ், சரவணக்குமார், முத்துமாரி, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.