கௌசிகா நீர்க்கரங்கள் சார்பில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
கோவை: கோவை, சரவணம்பட்டியில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) அன்று ஆட்சியர் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. கௌசிகா நீர்க்கரங்கள் சார்பில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி (ஏப்ரல்.7) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.