கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க குவிந்த இஸ்லாமியர்கள்..!

உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளதால் ரம்ஜான் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.


கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்புகடை, கோட்டைமேடு பகுதியில் புத்தாடைகள் வாங்க பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர்.

முதன் முதலில் ஆல்குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக நோன்பு வைத்து இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு வைத்து பல்வேறு சிறப்பு தொழுகைகளுக்குப் பிறகு நோன்பு வைப்பார்கள். 30 நாட்களுக்குப் பிறகு நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.



இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை போற்றும் வகையில், கோவையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியான உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதியில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.



அதேபோல், புத்தாடை வாங்கும் ஜவுளிக் கடைகளில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.



புத்தாடைகள் வாங்கும் போது, பெற்றோர்கள் விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்வித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...