பராமரிப்பு பணி காரணமாக கோவை-சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம்

கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் வருகிற 17, 24, 30 ஆகிய தேதிகளில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது.

இதுபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதி சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று (ஏப்ரல்.15) தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...