திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொமு.ரவி, தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் இன்று தனது வக்கினை பதிவு செய்தார்.
கோவை: கோவையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொமு.ரவி, தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் இன்று (ஏப்ரல்.19) தனது வக்கினை பதிவு செய்தார்.
இந்நிலையில், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொமு.ரவி, தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் இன்று (ஏப்ரல்.19) தனது வக்கினை பதிவு செய்தார்.