இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்களை தரக்குறைவாக பேசியதாக திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் மற்றும் நடிகர் கமலஹாசன் ஆகியோர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், துரைமுருகன் மற்றும் கமலஹாசனை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட 20-க்கும் மேற்பட்ட பாரத்சேனா அமைப்பினர், ராமர் வேடத்தில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்து வழிபாட்டை அவதூறாக பேசியதாக கமலஹாசனுக்கும், துரைமுருகனுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர்.