மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்த கோவை மாவட்ட நிர்வாகம் - வீடியோ வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க இலவச பேருந்து வசதி, வீல் சேர் வசதி போன்ற பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதாக கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில், இன்று (ஏப்ரல்.19) வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.



இந்த வீடியோவில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள இந்த பணிகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை கோவை மாநகராட்சி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...