விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் 21 நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் தேவைகளுக்காக விவசாய கடனை வழங்குவதை உறுதியளிக்கும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை விவசாயிகளின் கூட்டமைப்பிற்கு அடையாளமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகின்றனர்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜந்தர் மந்தர், புது தில்லி நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவு கொடுக்கும் வகையில் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...