ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் நடைபெற்ற சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்த 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.
கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டு, பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி இன்று (ஏப்ரல்.25) நடைபெற்றது.

இதை 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கூறினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.