கோட்டைமேட்டு பெருமாள் கோவில் பகுதியில் விளையாட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொண்டாட்டம்

விழாவில் பால்குடம், தீச்சட்டி ஏந்தி வலம் வந்த பக்தர்களுக்கு கோட்டைமேடு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பில் கேக், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட்டன


Coimbatore: கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் சார்பில் வருடா வருடம் சித்திரை மாதத்தில் நடக்கும் கோட்டைமேடு பெருமாள் கோவில் பகுதியில் உள்ள விளையாட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.



இந்த விழாவில் பக்தர்கள் அழகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் ஏந்தி பக்தர்கள் வலம் வந்தனர்.



இதனிடையே, அவர்களுக்கு கோட்டைமேடு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பில் நள்ளிரவு 12:30 மணியளவில் கேக், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட்டன

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...