உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மே தின கொடியை குருசாமி ஏற்றி வைத்தார்.
அப்போது மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தாலுகா கமிட்டி செயலாளர் வி.செளந்தரராஜன், மாவட்டகுழு உறுப்பினர்கள் ரணதேவ், ராஜேந்திரன், துண செயலாளர் கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கனகராஜ், அய்யாசாமி, சிவகுமார், முருகேசன், தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.