திருப்பூரில் மழை வேண்டி இஸ்லாமிய மக்களின் சிறப்பு தொழுகை

திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர், எஸ்ஏபி திரையரங்கம் அருகே உள்ள பள்ளிவாசல் மற்றும் பல்லடம், மங்களம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.


திருப்பூர்: கோடையின் உஷ்ணம் தொடர்ந்து கண்ணியத்தை மீறுவதால், திருப்பூர் உள்பட பல மாவட்டங்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் குறித்து ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட நிலையில், மழையை ஏற்றும் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் திருப்பூர் பள்ளிவாசல்கள் காங்கேயம் சாலையில் சிடிசி கார்னர், எஸ்ஏபி திரையரங்கம் அருகே, பல்லடம் மற்றும் மங்களம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சிறப்பு தொழுகையை நடத்தினர்.



இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற்று, மழை பெய்ய வேண்டிக் கடவுளை வேண்டினர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...