தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

வரும் 18ம் தேதி நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தால் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. மதிப்பிற்குரிய துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, 18 மே 2024 அன்று காலை 7.00 மணிக்கு முகாமைத் துவக்கி வைக்க உள்ளார்.

முகாம் 18 மே 2024 முதல் நடை பெற உள்ளது. முகாம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும், மேலும் பெண்களுக்கு தனியாக மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் நடை பெறும்.

நீச்சல் குளப்பதிவு மற்றும் விவரங்களுக்கு முனைவர் ஜெ.பி.தேசிக சீனிவாசன், உடற்கல்வி துணை இயக்குநர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். தொடர்பு கொள்ளவும். அலை பேசி எண்-99405 15222, QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...