கோவை ரயில் நிலையம் அருகே கையுறை இன்றி கழிவு நீர் அகற்றப்பட்டது

கோவை ரயில் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கையுறைகள் இன்றி கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகையால், கோவை ரயில் நிலையம் செல்லும் வழியில் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கையுறை இன்றி கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வருத்தம் ஏற்படுத்தியது மற்றும் பேச்சுப்பொருளாகவும் உருவானது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...